சிட்கோ தொழிற்பேட்டைக்கான

img

சிட்கோ தொழிற்பேட்டைக்கான பணிகளை தொடங்கிடுக அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

பென்னாகரத்தில் சிட்கோ தொழிற் பேட்டைக்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது